சின்னம்
அவர் : என்னையா இது?ஓட்டு போடுறவங்களுக்கு பாதுகாப்பா வந்துருக்குற போலீஸ்கள் கையில துப்பாக்கியே இல்ல....?
இவர் : தெரியாதா உனக்கு.... அது எதிர்கட்சிக்காரர்கள் செய்த வேலை.
அவர் : புரியலையே...?
இவர் : யோவ்... ஆளுங்கட்சியோட சின்னம் துப்பாக்கி. அதை போலீஸ் வச்சிருந்தா.... அந்த சின்னத்துக்கே ஓட்டு போட ஞாபகப் படுத்துறா மாதிரியும்,மிராட்டுனா மாதிரியும் இருக்கும்னு எதிர்க்கட்சிகாரவுங்க தேர்தல் ஆணையத்துல புகார் செஞ்சுட்டாங்க.....அதனால வந்த விளைவுதான் இது....