தோம் தோத்மி
ஆம் ஆத்மி கட்சிக்குப் போட்டியா தோம் தோத்மினு ஒரு கட்சிய ஆரம்பிச்சிருக்காங்களாமே. அதுக்கு என்னங்க அர்த்தம்?
அடபோய்யா.. எத்தனையோ பிள்ளைகளுக்கு அவர்களுக்கு வைக்கப்படும் பேருக்கெல்லாம் அர்த்தம் தெரியாத பெற்றோர்களே நாட்லே நெறையப் பேர் இருக்காங்க. நீ போய் தோம் தோத்மிக்கு என்ன அர்த்தம்னு கேட்டு என் உயிர வாங்கற்.
.................????????