பார்த்த ஞாபகம்
அவர் : ஏங்க... உங்கள எங்கேயோ பாத்திருக்கேனே....?
இவர் : எங்க....
அவர் : மிருகக் காட்சி சாலையில....
இவர் : யோவ்... என்ன நக்கலா...
அவர் : அட அதில்லீங்க....போன வாரம் மிருகக் காட்சி சாலைக்கு வந்து இருந்தீங்களா...? அங்கதான் பாத்தா மாதிரி ஞாபகம்

