நகைச்சுவை

ஒரு பில்டிங் லிப்ட் வெளியே இரு பெண்களின்
உரையாடல் :
அமுதா : ரேவதி மேடம் நேத்து ராத்திரி லிப்ட் இல்
மாட்டிக்கொண்டேன் ......கரண்ட் திடீர்னு
இல்லாததால்.......அப்புறம் சென்ட்ரி வந்து
ராட் வெச்சு திறந்து வெளியே கொண்டு
வந்தான்......பயமா இருந்தது....

ரேவதி : அமுதா மேடம் இப்போ எனக்கு 'மொட்டைமாடி
போகணும்.....மூன்றாவது அடுக்கு....
நீங்க துணைக்கு வரங்களா மேடம்....

அமுதா ; ரேவதி மேடம் வரலாம்தான்.....ஆனா
கொஞ்சம் இப்படி யோசிங்க...
ரெண்டு பெரும் போனா.....லிப்ட்
i திடீர்னு நின்னு போனா....ரெண்டுபேருக்கும்
கஷ்டம்......அதனால நான் இங்கே
வெளியே வெயிட் பண்றேன் ....நீங்க
போட்டு வாங்க.....செரியா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Oct-22, 1:49 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 169

சிறந்த நகைச்சுவைகள்

மேலே