வெட்டுக்காயத் தழும்பே ஆதாரம்

தலைவர் ஐயா, உங்க கட்சில ரவுடிங்களுக்கு முன்னுரிமை குடுத்து கட்சில சேத்துக்கிறாதாக் கேள்விப்பட்டு வந்திருக்கிறேனுங்க.
@@@@@@
நல்வரவு. நீ ரவுடிங்கிறதுக்கு என்ன ஆதாரம்?
@@@@@
நெத்தில மேல் பக்கம் நல்லாப் பாருங்க. இரண்டு வெட்டுக்காயம் தழும்பு இருக்கும் பாருங்க. எங்க நரிமேடு பகுதி காவல் நிலையத்தில விசாரிச்சா என்னைப் பத்திச் சொல்லுவாங்க.
@@@@@@
உன்னோட வெட்டுக்காயத் தழும்புகளை விட வேற ஆதாரம் தேவையில்லை. பக்கத்து அறைக்கு போ. எனது உதவியாளர் தேவையானதைச் செஞ்சு உனக்கு அடையாள அட்டை தருவாரு.
உனக்கு இனிமேல் நாங்க பாதுகாப்பு தருவோம்.
@@@@@@@
ரொம்ப நன்றிங்க ஐயா.
@@@@@@
ஆமாம் உன் பேரு என்ன?
@@@@###@
வீச்சருவா விக்கிரம்ங்க ஐயா

எழுதியவர் : மலர் (13-Sep-22, 9:32 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 73

சிறந்த நகைச்சுவைகள்

மேலே