பிரியமானவளே கவிதைத் தமிழுக்கு பிரியமானவளே

பிரியமானவளே பேசும்
.தமிழால் பிரியமானவளே

பிரியமானவளே புன்னகை
.இதழால் பிரியமானவளே

பிரியமானவளே அசையும்
விழியால் பிரியமானவளே

பிரியமானவளே கவிதைத்
தமிழுக்கு பிரியமானவளே

4 சீ 4 அ க வி

எழுதியவர் : Kavin charalan (6-Oct-22, 2:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே