காதல் மலர் நீ 💕❤️

காற்று வந்து என்னை வருடியது

போல

காதல் வந்தது

என் கண்ணில் விழுந்தது

என் இதயத்தில் மலர்ந்தது

அவள் கோவம் புதியது

அவள் இதயம் என்னை நேசித்தது

இது நிஜமா என யோசித்தது

அவளை எனக்கு பிடித்தது

என் வாழ்க்கை அவளிடம் கொடுத்தது

அவளை என் இதயத்தில் தங்கியது

எழுதியவர் : தாரா (7-Oct-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 190

மேலே