பணக்காரன்... ஏழை...

உணவை கூட பொழுதுபோக்கிற்காக

உண்பவன் பணக்காரன்..

கொஞ்சம் சாப்பிட்டு...

நிறைய வீணாக்கி...


உணவிற்காகவே பொழுதுமுழுக்க

உழைப்பவன் ஏழை...

பசி இருந்தும்

கொஞ்சம் சாப்பாடு...

நிறைய உழைப்பு...

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (8-Oct-11, 9:58 pm)
பார்வை : 535

மேலே