இணையா இருகோடுகள் இணைகோடாம்
அறுசீர் கழிநெடிலடி ஆரிரிய விருத்தம்
அறுசீர் கழிநெடிலடி ஆரிரிய விருத்தம்
இணையா இருகோடுகள் இணைகோடாம்
இணையென விரண்டு. கோடும் இடமது. விட்டு செல்லும்
இணைவது. போலே காட்டும் இதுவொரு மாயத். தோற்றம்
கணையது. தொடுக்க சீராய் அதன்வழி யொருநேர். கோடாம்
இணைந்திட முடியா. கோடும் இரண்டதின் கோடாம் சொல்லே