சொன்னவண்ணம் செய்குவேன் சொற்கேள் சக்கரையே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கூவிளங்காய் விளம் மா காய்)

என்னதவம் செய்ததோ எழுத்தும் உமைப்பெறவே
சொன்னவைய னைத்துமே சோர்வின் றியுலவிட
மன்னவரே தாமென மாண்பாம் எழுத்தினுக்குள்
சொன்னவண்ணம் செய்குவேன் சொற்கேள் சக்கரையே!

– வ.க.கன்னியப்பன்

கருத்து: திரு சக்கரை வாசன் அவர்கள்

முதல்சீர் நான்கும் ஒரே வகை காய்ச்சீர்கள்.

மற்ற அடிகளிலும் இரண்டாம் சீர் விளம், மூன்றாம் சீர் மா, நான்காம் சீர் காய்.

நான்கடிகளிலும் 1, 3 சீர்களில் தகுந்த மோனை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Oct-22, 4:12 pm)
பார்வை : 23

மேலே