திருவள்ளுவர் பஞ்சரத்தினம் 15

நேரிசை வெண்பா


ஒட்டத் திலிருக்கும் ஒன்முடியை காணார்க்கு
ஒட்டிப் பறிக்க வுமியலாதே -- பொட்டல்
நிலத்திலே பூக்கும் நிலையறிவர் யாராம்
தலத்தி னதுநீர்போல் தான்



சொல்லியபடி விந்துவெனும் முடியுப்பு இருக்குமிடத்தை காணார்க்கு எப்படி பறிக்க இயலும்
பொட்டல் நிலத்தில் பூக்கும் என்பதையும் அறிந்து கொள்பவர் யார். நிலத்தின் நீரது போலவேதான் இருக்கும் ஆனால் அறியமாட்டார். (விந்து நாதத்தை வள்ளுவர் மறைமுகமாக விளக்குவதை அறியக்
கூடியவர் யார்jQuery17108043184906231029_1667054234087

...

எழுதியவர் : பழனி ராஜன் (29-Oct-22, 8:06 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே