கன்னமும் பழுத்துவிடும் – வஞ்சி விருத்தம்

வஞ்சி விருத்தம்
(காய் காய் காய்)

என்னவளின் கைபட்டால் தாமிரமும்
சொன்னமாகும் திருமணத்தின் முன்னாலே!
அன்னவளின் கைபட்டால் கன்னமும்
கன்றிவிடும் திருமணத்தின் பின்னாலே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Nov-22, 1:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே