ரீங்கார வண்டுபாடும் தார்மாலை மார்பனே
![](https://eluthu.com/images/loading.gif)
ஓங்கார உட்பொருளை தந்தைக்கே சொல்லிய
ரீங்கார வண்டுபாடும் தார்மாலை மார்பனே
சிங்கார வேலவ னே !
--ஓங்கார ரீங்கார நெடிலுடை எதுகையுடன்
குறிலுடை சிங்கார எதுகை இயைந்து ஒலிக்காமையால்
பா பல விகற்பமானது
இச் சிந்தியயலில் சிங்கார வேலவனைத் தவிர
வேறு சிந்திப்பதற்கில்லை