நிஜங்கள்

வெண்பா


பாவிமகன் ஓடுவன் பக்தியென செந்தமிழ்க்கும்
பாவியான் யாப்பினைப் பாவிலே --. காவியெனக்
கேலிபேசி கைத்தட்டிக் கெக்கே வெனச்சிரிப்பன்
சேவிப்பன் காதலெனச் சென்று

தமிழன் சினிமாத் தலைவனெனச் சுற்றித்
தமிழ்வளரா நிற்பன் தடுத்து




.......

எழுதியவர் : பழனி ராஜன் (4-Nov-22, 9:29 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 85

மேலே