சீரலைவாய் பேரெழிலா

வீரபாகு வைத்துணை கொண்டவெம் போரினில்
சூரபது மன்வீழ்ந்தான் தேவசே ,னாபதியே
சீரலைவாய் பேரெழி லா


---வீர பாகுவை தளபதியாய் கொண்டு தேவர்களுக்காக
தேவசேனாதிபதியாய் முருகன் அசுரன் சூரபதுமனை
வீழ்த்தினான் . தேவேந்திரன் தன் மகள் தெய்வ யானையை
மணமுடித்துக் கொடுத்தான்
சீரலைவாய் ---திருச் சீரலைவாய் ----திருச்செந்தூர்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Nov-22, 11:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே