ஞானப் பழமாக நீயே நின்றாயோ

வேழமுகன் ஞானப் பழத்தினை வென்றதால்
ஞானப் பழமாக நீயேநின் றாயோ
பழனிக்குன் றில்தனி யாய்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Nov-22, 9:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே