புன்னகை பூத்த முகமாறும் கைவேலும்

பன்னிரு தோளும் பனிக்குளிர் கண்களும்
பன்னீர் தெளித்த நறுஞ்சந் தனமார்பும்
புன்னகை பூத்த முகமாறும் கைவேலும்
என்னையென் றும்காத் திடும்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Nov-22, 9:29 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே