எது அழகு

குரலழகு குயிலுக்கு!
சிறகழகு மயிலுக்கு!
மாந்தர்க்கு எது அழகு?
மனித நேய பண்பழகு!

எழுதியவர் : ரவிராஜன் (4-Nov-22, 7:50 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 100

மேலே