திருடன்

திருடர் பயத்தால் நாய் வளர்த்தார்
நாய்க்குத் தெரியவில்லை
எஜமான் மணல் திருடன் என்று.

எழுதியவர் : ரவிராஜன் (2-Nov-22, 4:50 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : thirudan
பார்வை : 68

மேலே