நகை

பொன்னகைக்கு வழின்றி
புன்னகை இழந்து
பலரும் தவிக்க
பொன்னகையின் விலை
ஏறிக்கொன்டேய் போகிறது
புன்னகை என்னாவது
கேள்வியில் கண்ணீர்

எழுதியவர் : பெ.திருமால் செல்வன் (20-Oct-22, 8:49 am)
சேர்த்தது : திருமால் செல்வன்
Tanglish : nakai
பார்வை : 36

மேலே