திருமால் செல்வன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திருமால் செல்வன்
இடம்:  சாத்தான்குளம்
பிறந்த தேதி :  19-Aug-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2010
பார்த்தவர்கள்:  222
புள்ளி:  14

என்னைப் பற்றி...

அன்பில் பணக்காரன் ஆசையில் ஏழை
எதிரியானாலும் அன்பைக்காட்டும் இயல்பு
யாரும் படிக்க தோன்றும் புத்தகம் நான்.....

என் படைப்புகள்
திருமால் செல்வன் செய்திகள்
திருமால் செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2022 8:49 am

பொன்னகைக்கு வழின்றி
புன்னகை இழந்து
பலரும் தவிக்க
பொன்னகையின் விலை
ஏறிக்கொன்டேய் போகிறது
புன்னகை என்னாவது
கேள்வியில் கண்ணீர்

மேலும்

திருமால் செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2019 2:02 pm

மார்கழியை பின் தள்ளி
வருகிறாள் தை மகள் தாவணி சூடி
வரவேற்போம் மலர் மாலை சூடி

மேலும்

திருமால் செல்வன் - காதலாரா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 7:35 pm

அரசு பேருந்துகளில் ...

பயணச் சீட்டு இல்லாத பயணியிடம் 1988 ம் வருட மோட்டார் வாகனச் சட்டபிரிவு 178 இன் படி அபராதம் ரூபாய் 500 வசூலிக்கப்படும் ...

என்ற வாசகத்தில் ....

மோட்டார் என்ற வார்த்தையும் ...
வாகனம் என்ற வார்த்தையும் ...
சேர்ந்து வருதல் தேவைதானா ..?..

மேலும்

மொழிபெயர்ப்பின் தரக்குறைவால் வந்த குளறுபடி. 02-Feb-2015 1:37 pm
சரியாச் சொன்னீக... 02-Feb-2015 1:36 pm
சட்டத்திற்கு பெயர் வைத்தவன் தான் தீர்க்கணும் !போக்குவரத்து வாகன சட்டம் என போட்டிருக்கலாம் . 26-Jan-2015 1:01 am
எந்திர வாகன சட்டம் என்றல் சரியாக இருக்கும் 23-Jan-2015 7:22 pm
திருமால் செல்வன் - ஜாக் தணிகை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2014 9:46 pm

ஆயிரம் முத்தங்கள் இட்டு
சீராட்டி வளர்த. அன்பு - காதலுக்கு

எத்தனை எத்தனை அழகாழ்
கோபுரங்கள் கட்டிணாலும் - இடாகாது

மேலும்

திருமால் செல்வன் - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2014 10:13 pm

அடி பெண்ணே
காற்று வந்து சொன்னதா
என் காதலை

மிதக்கிறதே
இதோ காற்றில் - நீ
அனுப்பிய குறுஞ்செய்தி !

பெரிதாய்
ஒன்றும் இல்லையாம் - அதில்
பொதிந்திருப்பது என் உயிரன்றோ !

நலம் விசாரித்தாய்
எனக்கு மட்டும் ஏனோ தெரிகிறதே
நீ நலங்கு விசாரிப்பதாய் !

நாட்பட்ட காயமாய்
என் காதல் காத்திருக்க மருந்திடும்
மயிலிறகாய் உன் குறுஞ்செய்தி !

நடப்பது என்னவோ யார் அறிவார் !
நான் அறிந்ததெல்லாம்
நீ ! நீ ! நீ ! மட்டுமே !

மேலும்

உண்மைதான் நட்பே ! அவளின்றி அணுவும் அசையாதே என்னில் ! வெகு நாட்களுக்குப்பின் தோழியின் வருகையும் கருத்தும் என்னை மகிழ்வித்தது ! மிக்க நன்றி தோழி ! 05-Jan-2015 10:54 pm
நடப்பது என்னவோ யார் அறிவார் ! நான் அறிந்ததெல்லாம்... // ஒன்னுமே வெளங்கல நட்பே... எல்லாம் அவள் செயல்... 05-Jan-2015 11:56 am
வரி வரியை எழுதும் என்னிடம் வரியை அவள் என்னைக் கேட்டால் கொடுத்திருபேன் ! அவள் எண்ணமெல்லாம் அவள் தகப்பனிடம் சொல்லி என் முதுகில் வரி வீழ வைப்பதாகவே இருக்கிறதே அண்ணா ! என்ன செய்ய ! ஹா ஹா ஹா ஹா ஹா வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி அண்ணா ! 02-Jan-2015 10:32 pm
காதலால் வந்த வரியோ...? காதலில் வந்த வரியோ...? எதுவானாலும் வலியில்லாத வரிகள்...! எப்போதும் வாழாட்டும் வரிகள்..! 02-Jan-2015 4:03 pm
திருமால் செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Dec-2014 11:59 am

பிறந்தது புதிய வருடம்
பழையவைகள் மறக்கப்படட்டும்
கெட்டவைகளை மறந்து
நல்லவைகளை அசைபோட்டு
நல்ல பாதையில் பயணிப்போம்
மாரி நன்கு பொழிந்தது
பட்டினி துறப்போம்
வெள்ளாமை முப்போகம் கண்டு
முகம் சுளியாது தானம் செய்வோம்
தீயவை மனதில் தோன்றாது
நன்மைகள் பல புரிவோம்
கொலை கொள்ளைகள் அறவேயில்லா
பாரதம் அமைத்திடுவோம்
பெண்மையை இழிவுசெயும்
அரக்கர்களை வேரறுப்போம்
தீயோர்களை இனம் கண்டு
சேற்றில் புதைத்திடுவோம்
பாரதத்தை பசுமையாக்கி
ஆடிபாடி களித்திடுவோம்
வந்தது வந்தது புத்தாண்டு
வரவேற்போம் இரு கைகள்கொண்டு

மேலும்

வாழ்த்துக்கள் ! 30-Dec-2014 10:21 pm
நன்று. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 30-Dec-2014 4:42 pm
வாழ்த்துக்கள் 30-Dec-2014 4:24 pm
புத்தாண்டை புத்தெழுச்சியுடன் வரவேற்போம். படைப்பு அருமை தோழமையே! 30-Dec-2014 12:17 pm
திருமால் செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2014 11:44 pm

அடுத்தவன் கவிதைக்கு
தன பெயர் சூட்டுவது
ஆண்மை இல்லாத ஒருவன்
பிள்ளை பெற்றதிற்கு நிகர்

மேலும்

திருமால் செல்வன் - திருமால் செல்வன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2011 3:13 pm

பல ஆண்டுகள்
பண்போடு பழகிய உறவுகள்
பாசம் மட்டுமே
பரிமாறி மகிழ்ந்திருந்த சந்தோசங்கள்
காதல் என்று
ஊரார் பேசி மகிழ்ந்தும்
உடையாத இதயம்
சுக்கு நூறாய் உடைந்தது
உறவுகள் பேசியபோது
இன்று இணைந்தோம் நாங்கள்
மகிழ்ச்சியில் உறவுகள்
இன்றும் வாழ்கிறோம் அழுகையோடு .......!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
மேலே