தோல்வி

கிழட்டு காதலாய் திரிகிறது ஏதோ
வயதாகிய கிழவன் போல -நான்
அவளின் புது துணையால்

எழுதியவர் : கலியபெருமாள் (26-Nov-22, 7:52 pm)
சேர்த்தது : kaliyaperumal
Tanglish : tholvi
பார்வை : 50

மேலே