காகிதம்..!!
காகிதம் மிக
லேசானது தான்..!!
அது கிடைப்பவர்
கையை பொறுத்து..!!
அதில் இருக்கும்
எழுத்துக்கள் வார்த்தையா..!!
அல்லது
வலிமையா என்று..!!
காகிதம் மிக
லேசானது தான்..!!
அது கிடைப்பவர்
கையை பொறுத்து..!!
அதில் இருக்கும்
எழுத்துக்கள் வார்த்தையா..!!
அல்லது
வலிமையா என்று..!!