காத்திரு

மௌனிக்கும் காற்று
பெரும் புயலின் அடிநாதம்
இந்த நிமிடம்
இத்தோடு முடிந்து விடாதா? என
காத்திருக்கும் நண்பா
கவலை வேண்டாம்
காலம் உனக்காக
காத்து இருக்கிறது.
போய் கொண்டே இரு.
பாதையில் உன்னை பார்த்து
பொக்கிஷம் புன்னகை செய்யும்.

எழுதியவர் : நிலவன் (27-Nov-22, 7:25 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : kaathiru
பார்வை : 70

மேலே