அகத்தின் அழகு

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாம்
சிரித்து கொண்டேன்.
கன்னியின் இறந்த காதல் தெரிந்தால்
கைப்பிடிப்பவன் யார்?
வாலிபனின் கண்ணின் லீலை கண்டால்
மாங்கல்யம் ஏற்பவள் யார்?

எழுதியவர் : நிலவன் (28-Nov-22, 3:51 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : akathin alagu
பார்வை : 52

மேலே