கேள்விகள்

ஏன்?
எதற்கு?
என்ற கேள்விகள்
சில சமயம்
புதைக்கபட வேண்டியவை.
இல்லையெனில்
விடும் மூச்சிலும்
அனல் பறக்கும்.
வெப்பம் தாங்காமல்
இதய துடிப்பும் எகிறும்.
வலியில்
உடலும், மனமும்
பங்கு போடும்.

எழுதியவர் : நிலவன் (28-Nov-22, 4:43 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : kelvikal
பார்வை : 44

மேலே