தேடல்

தொலைந்து போக
வேண்டும்!
யாருமில்லா
தேசம்!
நான் மட்டும்
தனிமையில்!
ஒரேயொரு
நாள்
வாழ்க்கையின்
முக்காலமும்
முழுவதுமாய்!
அனைத்தையும்
மறந்து
மகிழ்ந்து
சிரித்து
ஆழ்ந்த
நிம்மதியான
நித்திரையை
பெற வேண்டும்
என்று
எண்ணுகிறேன்
அது
என்னோட
மரணம்
என்றாலும்
மகிழ்வோடு
ஏற்றுக்கொள்வேன்!!
..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமி (28-Nov-22, 8:08 pm)
சேர்த்தது : இரமி
Tanglish : thedal
பார்வை : 68

மேலே