வழி..

வலியோடு வாழ்ந்து வாழ்ந்து
காயங்கள் பெரிதாக
தெரியவில்லை எனக்கு..

அது வரும் வழி தான்
புதிதாக இருக்கிறது..

எழுதியவர் : (1-Dec-22, 1:02 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : vazhi
பார்வை : 26

மேலே