காதல் பருவம் நீ 💕❤️

முகில் கூட்டங்கள் நகர்கிறது

வெண்ணிற கதிரவன் வருகிறது

பூத்து குலுங்கும் மலர்கள் மலர்கிறது

பாவையின் நெஞ்சம் ரசிக்கிறாது

பருவ மங்கை சிரிக்கிறது

பறவைகளின் ஓசை இனிக்கிறது

இயற்கையின் அழகு ஜொலிக்கிறது

இன்பத்தில் நெஞ்சம் நனைக்கிறது

புத்தம் புதிய காலை பிறக்கிறது

புரிய இன்பம் மனதில் இருக்கிறது

எழுதியவர் : தாரா (5-Dec-22, 12:30 am)
சேர்த்தது : Thara
பார்வை : 160

சிறந்த கவிதைகள்

மேலே