சிலையென அசைந்து செவ்விதழ் மலர மலர்பறிக்க வருவாள்

மலரே மௌனமாய் இதழ்களை விரித்திடும் மாலையெழில் மலரே
இலையிடையே பூத்து இளநகை புரியும் இளவேனில் பூவே
சிலையென அசைந்து செவ்விதழ் மலர மலர்பறிக்க வருவாள்
கலையெழில் கூந்தல் காற்றிலாட அதுவரை காத்திரு உதிராதே

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-22, 8:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 163

மேலே