கார்நிறை குழலோடு காதல்கவி பாடுதே

பார்வையில் இளந்தென்றால் காற்று வீசுதே
பார்க்காமல் போனால் இளநெஞ்சம் வாடுதே
யார்வரைந்த ஓவியம் இந்த நிலாமுகம்
கார்நிறை குழலோடு காதல்கவி பாடுதே

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-22, 7:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே