மோர் குழம்பு
மோர்க் குழம்பு
அறுசீர் விருத்தம்
மோர்குழம்பு சுண்டைவத்தக் குழம்பென்ன
......சோற்றுக்கு பருப்புச் சாறே
யார்வீட்டில் எக்குழம்பு வைத்தாலும்
.....தவறாசெய் முறையைக் கேட்பர்
பார்வெண்டை யைமுழுதாக் கழுவியதை
.......நறுக்கிவதக் கிமசா லாவும்
சேர்த்தெண்ணை மிளகாய்தா ளிதமாக்கி
.......செய்வெண்டை லிடுமே மோரில்
.........
Dr பாவலர் பாமணி அவர்கள் மோர்க்குழம்பு பற்றி எழுத என்னையது தூண்ட நானும் ஒரு அறுசீர் விருத்தம் எழுதினேன்
அறுசீர் விருத்தம்
மோர்குழம்பு சுண்டைவத்தக் குழம்பென்ன
......சோற்றுக்கு பருப்புச் சாறே
யார்வீட்டில் எக்குழம்பு வைத்தாலும்
.....தவறாசெய் முறையைக் கேட்பர்
பார்வெண்டை யைமுழுதாக் கழுவியதை
.......நறுக்கிவதக் கிமசா லாவும்
சேர்த்தெண்ணை மிளகாய்தா ளிதமாக்கி
.......செய்வெண்டை லிடுமே மோரில்
.........
Dr பாவலர் பாமணி அவர்கள் மோர்க்குழம்பு பற்றி எழுத என்னையது தூண்ட நானும் ஒரு அறுசீர் விருத்தம் எழுதினேன்