நான்

நான் யார் என்பதை உணர
நாட்கள் பல கடந்துவிட்டேன்
இன்னும் புலபடவில்லை
நான் யாரென்று எனக்கு

காரணம் எண்ணங்கள் ஏராளம்
ஏமாற்றம் எண்ணிலடங்கா
இன்னும் என்னவெல்லாம்

எழுதியவர் : UmaNatarajan (7-Dec-22, 12:30 pm)
Tanglish : naan
பார்வை : 52

மேலே