கருத்து

கல்லாதவர்க்கும்
கற்றவர்களுக்கும்
கருத்துரைப்பது வீணே...!!

கல்லாதவர்க்கு புரியாது
கற்றவர்கள் ஏற்க மாட்டார்கள்

காலத்தின் மாற்றதால்
கற்று உணரும் போது
மூத்தோர் சொன்ன கருத்துக்கள்
யாவும் உண்மையென்று புரியும்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Dec-22, 6:38 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 585

மேலே