ஏழ்மை

ஏழ்மை!
குழிவிழுந்த கன்னமும்
ஒளியிழந்த கண்களும்
ஒட்டிய வயிறும்
ஓய்ந்த போன உயிரும்
கட்டியம் கூறுது
கடைசியில் கோவணமே
அஞ்சி வாழும் ஏழைக்கு
எஞ்சி நிற்பது என்று

எழுதியவர் : ரவிராஜன் (10-Dec-22, 6:46 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : ezhamai
பார்வை : 50

மேலே