மீண்டும் திறந்த போது காதலின் பொழிவு

சிரிக்கும் போது முல்லையின் நினைவு
சிவந்த போது ரோஜாவின் அழகு
இமைகள் கவிந்த போது அந்திப் பொழுது
மீண்டும் திறந்த போது காதலின் பொழிவு
சிரிக்கும் போது முல்லையின் நினைவு
சிவந்த போது ரோஜாவின் அழகு
இமைகள் கவிந்த போது அந்திப் பொழுது
மீண்டும் திறந்த போது காதலின் பொழிவு