♥வெற்றிகளை வேட்டையாடு♥

குறிக்கோளை ஒரே
நேர்கோட்டில் வைத்து
வில்லை வளைத்து
விரல்களில் இழுத்து...!!!

தோல்வியை மறந்து
வெற்றியை நோக்கி
விடும் அம்பு
வெற்றியின் வேட்டையில்...!!!

பயணம் போய்க்கொண்டே
இருக்கும் மலரின்
வாழ்த்துகள் கிடைத்துக்
கொண்டே இருக்கும்...!!!

எழுதியவர் : இதயவன் (30-Dec-22, 8:29 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 59

மேலே