விரும்பிப் பார்த்தாய் இதழ்விரித்து சிரித்தாய்

திரும்பிப் பாராமல் விரைந்தது தென்றல்
அரும்பிய மொட்டுக் களுக்கு வருத்தம்
விரும்பிப் பார்த்தாய் இதழ்விரித்து சிரித்தாய்
அரும்புகள் ஆயிரமாய் கொல்லென பூத்தன !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jan-23, 6:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே