காதல் கனவுகள் நீ 💕❤️

விடியும் வரை நீ இருக்க வேண்டும்

அழகான நேரத்தை நாம் ரசிக்க

வேண்டும்

வார்த்தைகள் பரிமாற வேண்டும்

இருவரும் காத்திருக்க வேண்டும்

இரு விட்டார் சம்மதம் கிடைக்க

வேண்டும்

அதுவரை நாம் காதலர்களாக இருக்க

வேண்டும்

கனவில் நீ வந்து போக வேண்டும்

நிலவிடம் நான் தூது சொல்ல

வேண்டும்

விழியை முடி நீ நினைக்காக

வேண்டும்

உன் கனவில் நான் இருக்காக

வேண்டும்

எழுதியவர் : தாரா (5-Jan-23, 1:28 am)
சேர்த்தது : Thara
பார்வை : 247

மேலே