பேரறிஞர் அண்ணா

குறள் வெண்பா

பேரறிஞர் என்றான் பெயருக் கிலக்கியம்
பேரளவில் செய்தா ரிலை

பேரறிஞர் என்று அவருக்கு எந்த அறிஞன் கொடுத்தப் பட்டம். யாரும் எந்தப் பல்கலைக் கழகமும் கொடுக்க வில்லை. எல்லாம் அவர்களுக்குள்ளே ஒருவருக் கொருவர் மாறி மாறி அழைத்துக் கொள்வர். கழகத்தார் யாரும் இலக்கிய
இராமாயண மகபாரதக் பெரியபுராணம் பற்றி பேசியது கிடையாது. கிண்டல் பேசி
சிரிக்க வைக்கும் கோமாளிகள்...

எழுதியவர் : பழனி ராஜன் (6-Jan-23, 5:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 54

மேலே