பெரியார்

குறள் வெண்பா
...(ஒரு விகற்பம் )
நாட்டைமுன்னே றசெய்திடான் நம்மைசொல்வன்
காட்டு மிராண்டி தமிழ்

மற்றவர் எதையும் செய்ய அதில் தானே வலியக் கலந்து கொள்வன். உடனே அவருடை
அள்ளக்கைகள் அந்த வேலையை மற்றவர்களைத் தள்ளிவிட்டு பெரியார் ஶ்ருதார் என்றும் சரித்திரத்தில் எழுதிக்கொல்வார்கள். காரணம் ஆட்சியில் திராவிடர் இருந்து
துணை செய்கிறார்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (6-Jan-23, 2:51 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : periyaar
பார்வை : 995

மேலே