தமிழ்..
என்னதான் நிலமகளை ஆழிகள் மூன்று பகுதிகளாக சூழ்ந்து இருந்தாலும்..
ஒற்றப்பகுதியில் ஆழியை விட ஆழமாய் இருக்கும் தமிழை வைத்து ஆழியே அளந்துவிடலாம்..
அணுவுக்கே பல பேரை வைத்தவன் தமிழன்..
கொண்டாட வேண்டிய தமிழ் இப்போதெல்லாம் முடக்க நினைக்கிறார்கள் தமிழின் அருமை தெரியாதவர்கள்..

