தைத்த திங்கள் நல்வாழ்த்துக்கள்
தாய் தந்தையரை தெய்வமாய்ப் போற்றி
எத்தனை உயர்நிலையில் இருந்திடினும்
தமக்கு வாழ்வில் நல்ல மணாளன்
கிடைத்திட அவர் உதவி நாடும்
இன்றைய சில கன்னிகளுக்கு எனது
இனிய தைத்த திங்கள் நல் வாழ்த்துக்கள்
தை நாளை பிறக்கும் இனிதே உங்களுக்கும்
வழி பிறக்கும் நல்ல இல்வாழ்வும் கிட்ட

