நித்தம் உன் நினைவுகள்
நித்தம் உன் நினைவுகளை சுமந்த என் ஓர் இதயம்..!
நினை மறந்தோர் முறை துடிக்க மறுக்கிறது..!
மறக்க முடிய நிலையில் இதயமும் உன்னை இழக்க முடிய நிலையில் இன்னுயிரும் நிலையற்ற பிணமாய் என் உள்ளமும் ஊனும் கிடக்கிறது..!
ஓர் ஜென்மம் போததென்ற நிலையில் இருந்த நான் அதுவும் சாதியமன்று என்ற விதியை எப்படி ஏற்பேன்..!
உனகாக வாழ பிறப்பெற்ற நான் இனியும் இவ்வுலகில் வாழ்வது அற்தம் அற்ற வாழ்வாகும். .!
ஆண்டவன் இல்லையடி பாபா என்று உனக்கு பாடம் கூறிய நானே இன்று இறந்தாலும் என்னவளோடு இருக்க ஏதேனும் ஒரு சக்தி உதவ வேண்டி கிடக்கிறேன் ..!