காதல் பெண் நீ 💕❤️

வேர் இல்லாத மரம் இல்லை

வலி இல்லாத உயிர் இல்லை

நிஜம் இல்லாமல் நிழல் இல்லை

ஆசைக்கு தடையில்லை

போதிக்க நான் புத்தர் இல்லை

பெண் என்றால் பேதை இல்லை

பெருமை கொள்ள காரணம்

அவளை தவிர வேறு யாரும்

பொறுமைக்கு உதாரணம் சொல்ல

தேவையில்லை

பெண்னை வர்ணிக்க வார்த்தை

இல்லை

எழுதியவர் : தாரா (24-Jan-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 392

மேலே