இன்று போய் நாளை வருகிறது

சிந்திப்பதில் சித்தார்த்தன் தோற்றுவிடுவான்!!
மறுபடியும் ஒரு நாள் தொடங்கியது, பெரிய இழப்பென்று ஒன்றும் இல்லை ஆனால் கடப்பது அவ்வளவு சுலபமும் இல்லை!!
பரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்-க்கு காத்திருக்கும் மாணவர்களை போல் ஒவ்வொரு நாள் இறுதியிலும் எங்கோ ஒரு பேசஞ்சராக காத்திருக்கிறேன்.
எனக்கான ரயில்பாதையில் தொடரி வருகிறதோ இல்லையோ தொடர்ச்சியாக இன்று போய் நாளை வருகிறது .

எழுதியவர் : Kowsalyasekar (30-Jan-23, 11:37 am)
சேர்த்தது : கௌசல்யா சேகர்
பார்வை : 72

மேலே