சித்தன் வாக்கு

ஓம்
நமசிவாய !!
ஐந்தெழுத்து மந்திரத்தை
ஐந்து மண்டலம் நான் கூறி
ஐம்பூதங்களை அடக்க அல்லவே
ஐயமுடன் தான் கூறி
ஐம்புலனை அடக்க வல்லவே...

-கவி குழந்தை

எழுதியவர் : சரவணன் சா உ (30-Jan-23, 10:54 am)
சேர்த்தது : சரவணன் சா உ
Tanglish : sitthan vaakku
பார்வை : 169

மேலே