கண்ணன் கழல் பற்று

கண்ணன் கழலிணை அறிந்திடு மனமே
வண்ணன் கார்வண்ணன் உலகளந்தோன்
பொன்திருத்தாள் நாடி ஆடிவந்த கங்கை
புனிதநதி யானது இங்கு அவனியில்
பாய்ந்த வந்து ஓடி நம்பாவங்கள்
தீர்க்கும் புண்ணிய நதியானது

கண்ணன் தாள்கள் பற்ற வல்வினைகள்
எல்லாம் அக்கணமே அகலும்
வீடு கிட்டும் இதுசத்தியம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (30-Jan-23, 10:48 am)
Tanglish : Kannan kalal padru
பார்வை : 46

மேலே