வாழ்க்கை

பூமியில்
உருண்டோடும்
காட்டாறை போல
என் வாழ்க்கை
எதை நோக்கி
பயணிக்கிறது
என்றே
தெரியாமல் தான்

எழுதியவர் : (4-Feb-23, 4:52 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 40

மேலே