அவள் பார்வை

அவள் மனோஹரப் பார்வையாம் கடலில்
அமிழ்ந்து விட்டேன் நான் அவள்தான்
என்னை இனி கரை சேர்க்கவேண்டும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (10-Feb-23, 9:54 am)
Tanglish : aval parvai
பார்வை : 305

மேலே